தமிழ் திரையுலகில் குட்டி குஷ்புவாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவரது சமீபத்திய வெப்சீரிஸ் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹன்சிகா முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
ஹன்சிகா வெளிநாட்டு சுற்றுலாக்களின் போது எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்