மாடலாக இருந்து திரையுலகிற்குள் நுழைந்தவர் திவ்ய பாரதி

திவ்ய பாரதி பேச்சுலர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்
திவ்ய பாரதி இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்டவர்
தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன