2020-ல் வெளியான நான் சிரித்தால் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன்

ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
இவர் தற்போது நடிகர் மம்முட்டி உடன் பசூகா என்ற மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மஞ்சள்- வயலெட் கலர் பாவாடை தாவணி, காதில் ஜிமிக்கி, ஒற்றை சடை அதில் மல்லிப்பூ... ஐஸ்வர்யா மேனனின் இந்த புகைப்படம் ரசிகர்களை திணறடித்துள்ளது