மதுரையை சேர்ந்த நிவேதா பெத்துராஜ் பின்னர் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றார்

ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல் போன்ற படங்களில் நடித்துள்ளார்
தற்போது நிவேதா பெத்து ராஜ் தெலுங்கு திரையுலகில் பயங்கர பிசியாக நடித்து வருகிறார்
ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்