மயிலாடுதுறையில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது

இந்த புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ரூ.114.48 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்