கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது
இவரது எக்ஸ்பிரெஷன்ஸ்களுக்கு ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் பலர் அடிமை
ராஷ்மிகா தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார்.