தமன்னா 2006-ல் வெளியான கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்
சமீபத்தில் தமன்னா நடித்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் தமன்னா தொடர்ந்து நடித்து வருகிறார்.
திரைப்படம் மட்டுமின்றி ஜீ கர்டா, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்