2018-ல் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்
சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற யாஷிகா ஆனந்த் விதவிதமான போட்டோவை வெளியிட்டுள்ளார்
போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்