மெக்சிகோவில் எரிமலைக்கு விழா கொண்டாடும் கிராம மக்கள்!

மெக்சிகோவில் எரிமலைக்கு விழா கொண்டாடும் கிராம மக்கள்!

எரிமலை விழா 

மெக்சிகோவில் கிராம மக்கள் எரிமலைக்கு விழா கொண்டாடி வழிபடுகின்றனர்.

மெக்சிகோவில் எரிமலைக்கு பழங்கள் உள்ளிட்ட உணவு பொருள்களை படைத்து மெழுகுவர்த்தி தீபம் காட்டியும் கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

பின்னர் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

எரிமலைகள் வெடிக்கும் போது அழிவுகளை ஏற்படுத்தக் கூடாது என்னும் நோக்கத்தில் இந்த வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் நடைபெறுவதாக அந்த நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story