பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 

நிறுவனம் -Pondicherry University

பணியின் பெயர் -Research Associate

பணியிடங்கள் -2

விண்ணப்பிக்க கடைசி தேதி -28.04.2024

விண்ணப்பிக்கும் முறை -Email

காலிப்பணியிடங்கள்: 2

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் UG அல்லது P.G. in Social Work / Sociology / Psychology தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 35

ஊதிய விவரம்: ரூ.28,000/- மாத ஊதியம்

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து nalini.ranganathan @pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.04.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LINK : https://www.pondiuni.edu.in/university_news/advertisement-for-the-post-of-research-associate-project-technical-support-iii-department-of-social-work/

Tags

Read MoreRead Less
Next Story