வைகை புயல் வடிவேலு சன் டிவி நிகழ்ச்சியில் களமிறங்க உள்ளாரா ? அப்போ டாப் நிகழ்ச்சி இது தான் மிஸ் பண்ணாதிங்க !!!!

வைகை புயல் வடிவேலு சன் டிவி நிகழ்ச்சியில் களமிறங்க உள்ளாரா ? அப்போ டாப் நிகழ்ச்சி இது தான் மிஸ் பண்ணாதிங்க !!!!

வைகை புயல் வடிவேலு

சன் டிவியில் புதிதாக துவங்கவருக்கும் நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சி குப்பிட்டு கோமாளிக்கு போட்டியாக துவங்கவிருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி பின் அதிலிருந்து வெளியேறிய செஃப் வெங்கடேஷ் பட் தான் இந்த நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். நேற்று இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் அதிரடியாக சன் டிவி வெளியிட்டுள்ளது.குக் வித் கோமாளியில் கலக்கிக் கொண்டிருந்த ஜிபி முத்து, மோனிஷா, பரத் ,தீபா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார்கள். இதில் மேலும் விஜய் டிவியின் டாப் நட்சத்திரமாக இருந்த kpy தீனாவும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் என்று கொடுத்துள்ளார் என நேற்று ப்ரோமோவில் வெளிவந்தது எப்படி அதகளம் பண்ணும் நபர்களுடன் இணைந்து யார் சமைக்கப் போகிறார் என ரசிகர் மத்தியில் அதிக கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் டாப் குக்கு டூப் குக்கு இந்நிகழ்ச்சியில் வைகைப்புயல் வடிவேலு வரவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அதிக தொகை சம்பளமாக கேட்டுள்ளார். சன் நிறுவனம் தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக டாப் குட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. இதில் வடிவேலு மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் கண்டிப்பாக நிகழ்ச்சி நம்பர் ஒன் இடத்தில் மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என தெரிகிறது.

Tags

Read MoreRead Less
Next Story