சங்ககிரி அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா

சங்ககிரி அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா

சங்ககிரி அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா

சங்ககிரி அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள அக்கமாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இவ்விழாவில் பள்ள ஆசிரியை,ஆசிரியர்கள் மாணவ ,மாணவிகள் பொதுமக்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story