மே தினம் : புவனகிரி எம்எல்ஏ வாழ்த்து

மே தினம் : புவனகிரி எம்எல்ஏ வாழ்த்து

அருண்மொழிதேவன் எம்எல்ஏ

புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் தனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தின திருநாளில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின திருநாள் நல் வாழ்த்துக்கள் என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story