சிதம்பரம் எம்எல்ஏ தொழிலாளர் தின வாழ்த்து

சிதம்பரம் எம்எல்ஏ தொழிலாளர் தின வாழ்த்து

சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் தொழிலாளர் தின வாழ்த்து தெரிவித்தார்.


சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் தொழிலாளர் தின வாழ்த்து தெரிவித்தார்.
உதிரத்தை உழைப்பாக்கி உலகத்தை உயர்த்திடும் உண்மை தொழிலாளியை உள்ளத்தால் வணங்குவோம் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story