பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் இன்றைய நிலவரம்

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் இன்றைய நிலவரம்

அணை நிலவரம் 

நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபநாசம் அணை மற்றும் மணி முத்தாறு அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம், நீர் வரத்து குறித்த தகவல்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணையில் இன்று (மே 2) காலை நிலவரப்படி நீர் இருப்பு 57.20 கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக 254.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது. இதேபோல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 88.70 கன அடியாக உள்ளது. இதிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.

Tags

Read MoreRead Less
Next Story