தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் சேதம் !!

தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் சேதம் !!

தீ விபத்து

மரக்கணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
மரக்கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் சாம்பலாகின. ஈரோடு பெரியவலசில் மரக்கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் சாம்பலாகின. வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த பொன்னுசாமி என்பவருடைய இந்த மரக்கடையில் ஊழியர்கள் பணி முடித்து பூட்டி சென்றனர். நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கடை தீக்கிரையானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும், 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story