பாமக மாவட்ட செயலாளர் நியமன கடிதம் வழங்குதல்

பாமக மாவட்ட செயலாளர் நியமன கடிதம் வழங்குதல்

பாமக மாவட்ட செயலாளர் இளைஞர் சங்க தலைவராக அ.ஜஸ்டிஸ் வினோத்குமாருக்கு நியமன கடிதத்தை வழங்கினார்.


பாமக மாவட்ட செயலாளர் இளைஞர் சங்க தலைவராக அ.ஜஸ்டிஸ் வினோத்குமாருக்கு நியமன கடிதத்தை வழங்கினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து நகர பாட்டாளி இளைஞர் சங்க தலைவராக அ.ஜஸ்டிஸ் வினோத்குமாருக்கு நியமன செய்த நியமன கடிதத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story