மீனாட்சிப்பேட்டை: மே தின கொடியேற்றம் நிகழ்ச்சி

மீனாட்சிப்பேட்டை: மே தின கொடியேற்றம் நிகழ்ச்சி

மீனாட்சிப்பேட்டையில் மே தின கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.


மீனாட்சிப்பேட்டையில் மே தின கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மே தின கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story