உழைப்பாளர் தினம் : அமைச்சர் கணேசன் வாழ்த்து

உழைப்பாளர் தினம் : அமைச்சர் கணேசன் வாழ்த்து

அமைச்சர் கணேசன்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
உழைப்பின் சிகரமாய், உழைப்பாளர்களின் தலைவராய், எந்நேரமும் மக்கள் நலனுக்காகவே அயராது உழைக்கும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சியில் அனைத்து உழைக்கும் தொழிலாளர்களுக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story