நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

பூக்குழி திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நாளை (பிப்.26) இரவு முதல் பிப்.27ஆம் தேதி இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நத்தம் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story