நெல்லிக்குப்பத்தில் இன்று மாலை மின்தடை

நெல்லிக்குப்பத்தில்  இன்று மாலை மின்தடை

பைல் படம் 

நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற இருப்பதால் இன்று மாலை 2 மணி நேர காலத்திற்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் பணிகள் இன்று வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை நெல்லிக்குப்பம் சின்ன தெரு, ஒத்தவாடிதெரு, வான்பாக்கம் சாலை, புதுத் தெரு, தமிழ் கரு மார வீதி, ராமு தெரு, திரு.வி.க. தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை என நெல்லிக்குப்பம் மின் வாரிய செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story