பவானி அம்மன் சித்திரை திருவிழா பால்குடம் வீதி உலா

பவானி அம்மன் சித்திரை திருவிழா பால்குடம் வீதி உலா

பால்குடம் வீதி உலா

புளியங்குடி பவானி அம்மன் சித்திரை திருவிழா பால்குடம் வீதி உலா.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள புளியங்குடி அரசு மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற ஓம் ஸ்ரீ பாலநாகக்கன்னியம்மன் ஸ்ரீ பெரியபாளையத்து பவானி அம்மன் ஸ்ரீ பாலநாகம்மன் திருக்கோவில் சித்திரை பெரும் திருவிழாவை முன்னிட்டு புளியங்குடியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக பால்குடம் மற்றும் தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story