பொது அமைதி, மதநல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி தரக் கூடாது: உச்சநீதிமன்றம்

பொது அமைதி, மதநல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி தரக் கூடாது: உச்சநீதிமன்றம்
X

supreme court

பொது அமைதி, மதநல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்துக்கும் அனுமதி தரக் கூடாது என திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையனின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

Next Story