நுங்கம்பாக்கத்தில் வெப்பம் 104-ஐ தொடும்: வானிலை ஆய்வாளர்

நுங்கம்பாக்கத்தில்  வெப்பம் 104-ஐ தொடும்: வானிலை ஆய்வாளர்

pradeep john

நுங்கம்பாக்கத்தில் இன்று வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் கடல்காற்று உள் நுழைந்ததால் மீனம்பாக்கத்தில் வெயில் 106டிகிரியை தாண்ட வாய்ப்பு குறைவு என்றும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் உணர்தல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் கூறிய அவர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகளவில் பதிவாகும் என்று தெரிவவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story