சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து: 5 பேர் காயம்

X
accident
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே இன்று காலை நாய் சாலையின் குறுக்கே சென்றதால் பிரேக் பிடித்த ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது. ஆம்னி பேருந்தின் பின்னால் வந்த கார் மோதியதுடன், காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. காரின் உள்ளே இருந்த 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
Next Story
