தேர்தல்இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச ரேசன் பொருட்கள்: கார்கே வாக்குறுதி

தேர்தல்இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச ரேசன் பொருட்கள்: கார்கே வாக்குறுதி

Kate 

நாட்டில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 10 கிலோ இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

Read MoreRead Less
Next Story