உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

2024 டி20 உலகக்கோப்பை 

உலக கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

2024 டி20 உலகக்கோப்பை ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

2024 டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜேக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், ரீஸ் டாப்லி, ஆதில் ரஷீத், மார்க் வுட் மற்றும் பில் சால்ட்.

Tags

Read MoreRead Less
Next Story