சச்சினின் 51வது பிறந்தநாள்..!

சச்சினின் 51வது பிறந்தநாள்..!

சச்சினின் 51வது பிறந்தநாள்

சச்சின் டெண்டுல்கர் 51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி, ''சச்சினை பார்த்து தான் கிரிக்கெட் விளையாடும் ஆசையே எனக்கு வந்தது'' என்று தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா, ''எனது ஆதர்ச நாயகன், ரோல் மாடல் எல்லாமே சச்சின் தான்'' என்று கூறியுள்ளார்.

தோனி, ''எனது நண்பர்களிடம் சச்சின் பேட்டிங் செய்ய வந்தால் உடனடியாக என்னிடம் கூறுங்கள் என்று சொல்லி வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்''.

Tags

Read MoreRead Less
Next Story