T20 World Cup 2024 : யாருக்கு வாய்ப்பு?

T20 World Cup 2024 : யாருக்கு வாய்ப்பு?

T20 World Cup 2024

டி20 உலகக்கோப்பைதொடருக்கான இந்திய அணி ஏப்ரல் 28ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சர் மஞ்ரேக்கர் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார்.

இந்நிலையில், சஞ்சர் மஞ்ரேக்கர் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துள்ளார்.


Tags

Read MoreRead Less
Next Story