14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்

14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்

நேற்று காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.


நேற்று காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
நேற்று காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில். காலையிலேயே வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் தொடங்கிய நிலையில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான மாவட்டங்கள் விவரம் சென்னை - 39 ℃ / 102.2 °F காஞ்சிபுரம் - 39.3 ℃ / 102.7 °F திருநின்றவூர் - 38.6℃ / 101.4°F திருப்பத்தூர் - 38.1℃ / 100.5°F திருப்பூர் - 37.8℃ / 100°F விருதுநகர் - 38.1℃ / 100.5°F நெய்வேலி(கடலூர்) - 37.9 ℃ / 100.2°F கள்ளக்குறிச்சி - 38.6℃ / 101.4 °F கரூர் - 37.8 ℃ / 100 .00°F புதுக்கோட்டை - 38.8℃ / 101.8 °F சேலம் - 38.4 ℃ / 101.1°F சிவகங்கை - 37.9 ℃ / 100.2 °F திருவண்ணாமலை - 38.1℃ / 100.5 °F வேலூர் - 38.2 ℃ / 100.7 °F

Tags

Read MoreRead Less
Next Story