ஒடிசா செல்லும் ரயிலுக்கு கூடுதல் பெட்டி இணைப்பு

ஒடிசா செல்லும் ரயிலுக்கு கூடுதல் பெட்டி இணைப்பு

பைல் படம் 

புவனேஸ்வர் - ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது.
பயணிகள் வசதிக்காக ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் - ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட இருக்கிறது. மே 3 முதல் மே 31 வரை புவனேஸ்வர் - ராமநாதபுரம் விரைவு ரயிலிலும் (20896), மே 5 முதல் ஜூன் 2 வரை இராமநாதபுரம் - புவனேஸ்வரர் விரைவு ரயிலிலும் (20895) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

Tags

Read MoreRead Less
Next Story