நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நீட் தேர்வு 

5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 5ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story