நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் நுழைவுத் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை இத்தேர்வு நடக்க இருக்கிறது. 14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. தேர்வை 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

மேலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags

Read MoreRead Less
Next Story