லண்டனில் அதானி குழுமத்திற்கு எதிராக போராட்டம்!

லண்டனில் அதானி குழுமத்திற்கு எதிராக போராட்டம்!

போராட்டம்

  • லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தின் புதிய காலநிலை கேலரி திட்டத்திற்கு அதானி குழுமம் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக சூழலியல் ஆர்வலர்கள் அருங்காட்சியகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்.
  • உலகளவில் புதைபடிவ எரிபொருள்களைக் கொண்டு வியாபாரம் செய்து காலநிலை மாற்றத்திற்கு துணைப் போகி வரும் அதானி குழுமம், 'காலநிலை மாற்றம்' குறித்த திட்டத்திற்கு நிதி வழங்குவது ஏற்க முடியாது என போராட்டங்கள் எதிர்ப்பு.
  • அருங்காட்சிய நிர்வாகம் அதானி குழுமத்திடம் இருந்து நிதி வாங்கும் முடிவை கைவிடவில்லை என்றால், தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை.

Tags

Read MoreRead Less
Next Story