"சும்மா விடமாட்டேன்" - எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் | KING 24X7

Update: 2025-04-02 12:56 GMT
"சும்மா விடமாட்டேன்" - எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் | KING 24X7

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை 

  • whatsapp icon

சென்னை திருவல்லிக்கேணியில் பிரபல ஹோட்டலில் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது சோதனைக்கு வருவது தெரிந்து ஹோட்டலை பூட்டி விட்டு ஓடிய உரிமையாளர்``என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த ஹோட்டல திறக்கவே விடமாட்டேன்..'' - எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார்

Similar News