பொன்னமராவதியில் வேளாண் திட்ட பணிகள் ஆய்வு!

வேளாண் செய்திகள்

Update: 2024-12-28 03:19 GMT
பொன்னமராவதி வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை வேளாண் இயக்குநர் ஸ்டாமின் சங்கரலிங்கம் கள ஆய்வு மேற்கொண்டார். ஆலவயல் கிராமத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் - துவரை விரிவாக்க திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட துவரை வயலினையும், நெல் விதைப்பண்ணை மற்றும் தட்டைப்பயறு, கொள்ளு போன்ற பயறு வகைகள் பயிரிடப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

Similar News