ஆழ்வார்குறிச்சியில் புதிய மின்மாற்றிகள் அமைத்தனர்

புதிய மின்மாற்றிகள் அமைத்தனர்

Update: 2024-12-28 03:58 GMT
தென்காசி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலை யாடும் பெருமாள் வழிகாட்டுதலின் படி ஆழ்வார்குறிச்சி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கலிதீர்த்தான்பட்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்யும் பொருட்டு ரூ6,28,530 25 கேவிஏ மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் புதிய மாற்றியை திறப்பு விழா நடைபெற்றது. இதில் மின் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் சமூக அலுவலர்களும் அதிகாரிகள் கலந்துகொண்டு திறந்துவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News