இரவு உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ

Update: 2024-12-28 04:20 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி சார்பாக டவுன் கண்டியபேரி மனநல வாழ்வு மையத்தில் உள்ள ஆதரவற்ற மனம்நலம் பாதிக்கபட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் நேற்று (டிசம்பர் 27) இரவு உணவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை நெல்லை தொகுதி இணை செயலாளர் முனவர் செய்திருந்தார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News