திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான உணவு வழங்கப்படுகின்றதா, உடல் நலம் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் அமர்வு நேற்று (டிசம்பர் 27) உத்தரவிட்டுள்ளது.