நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்.

மதுரை அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

Update: 2024-12-28 09:11 GMT
மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளமனூர் மற்றும் கருப்பாயூரணி பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிச.28 )நலத்திட்ட உதவிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News