ராசி அமுதசுரபி அறக்கட்டளை சார்பில் குடியரசு தின விழா..

ராசி அமுதசுரபி அறக்கட்டளை சார்பில் குடியரசு தின விழா..;

Update: 2025-01-27 15:14 GMT
ராசி அமுதசுரபி   அறக்கட்டளை சார்பில் குடியரசு தின விழா..
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ராசி அமுதசுரபி அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் முன்னாள் கவுன்சிலர் வி.பாலு, அவர்கள் தலைமையில் ராசிபுரம் பூ கடை வீதி பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் கோவிந்தராஜன், தேசியக்கொடியை ஏற்றி 16வது வார்டு பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை 16 வார்டு நகர மன்ற உறுப்பினர் லலிதா பாலு அவர்கள் கௌரவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராசி அமுதா சுரபி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பூபதி , செயலாளர் புவியரசு, அறங்காவலர்கள் லட்சுமிபிரியா, மற்றும் ரமா தேவி, மிஷின் பாலு, அருணாச்சலம், பாபு மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News