புதுகை கீழராஜ வீதி உள்ள காந்தி பூங்காவில் காந்தியடிகளின் 77 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுரு சிலைக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக பேரவை நிறுவனர் முனைவர் தினகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காந்தியவாதிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
