ஊத்தங்கரை:அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.

ஊத்தங்கரை:அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.;

Update: 2025-01-30 14:45 GMT
ஊத்தங்கரை:அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சி கோடாலி வலசை பகுதியில் ஒன்றிய செயலாளர் வேங்கன் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அசோக்குமார் மற்றும் ஊத்தங்கரை எம் எல் ஏ டி.எம் தமிழ் செல்வம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News