புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி;

Update: 2026-01-12 12:13 GMT
தென்காசி நகராட்சி "தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் "சார்பில் நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் கீழப்புலியூர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் "புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், தன்னார்வலர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News