சட்டவிரோதமாக சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!

குற்றச்செய்திகள்

Update: 2025-01-13 09:29 GMT
புதுகை, கே.புதுப்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கல்லூரி பேருந்து நிலையம் மற்றும் கல்லூர் உணவகம் அருகில், சீட்டாட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ்(47), சுப்ரமணியன்(46), தர்மலிங்கம்(51), வெங்கடேஷ்(52), ரமேஷ்(44), படிக்காசு(60), பாலமுருகன்(44) ஆகியோரைக் கே.புதுப்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 108 கார்டுகள், ரூ.700 ரொக்க பணத்தை கைப்பற்றினர்.

Similar News