போலீசார் நடவடிக்கை

Update: 2025-01-11 03:26 GMT
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ் (வயது 23). இவர் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் அருகே நடந்து சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (28) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஈஸ்வரன் தனது நண்பர்கள் கோகுல் (19), சாமியப்பன் (22) ஆகியோருடன் சேர்ந்து சிவகணேசை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி ஈஸ்வரன், கோகுல், சாமியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

Similar News