ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்!!

Update: 2024-05-09 12:39 GMT

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

Similar News