அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம்!!

Update: 2026-01-05 04:16 GMT

அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மாநிலம் மோரிகானில் அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. திரிபுரா மாநிலம் கோமதி பகுதியில் அதிகாலை 3.33 மணிக்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9ஆக பதிவாகியுள்ளது.

Similar News