சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை!!

Update: 2024-05-09 12:34 GMT

Gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,920க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ. 88.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News