இந்தியாவின் 3 மாநிலங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!!

Update: 2024-05-09 12:37 GMT

 மழை 

மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகாரில் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களாக வெயிலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News